இராமநாதபுரம்
குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம்
திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம்
பெரியபட்டினம் ஊராட்சி
காயிதே மில்லத் தெரு மெயின் சாலையில் மக்களின் அடிப்படை பிரச்சனையான
குப்பை சுத்தம் செய்யாமல் சாலையோரங்களில் குவிந்து கிடைக்கிறது மேலும்
மழை நீர் தேங்கி கிடப்பதை ஊராட்சி நிர்வாகம்
கண்டும் காணாமல் இருப்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் மேலும்

குப்பைகள் அதிக அளவில் உள்ளதால் துர்நாற்றம் வீசி நாய் தொந்தவு,
மாடுகள் தொந்தவு உள்ளது என்று பகுதி மக்கள் கூறுகின்றனர்,
அருகில் பள்ளிகூடம்
பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொது மக்கள் சாலையில் செல்ல முடியாத நிலையில் உள்ளது
மழை காலங்களில் துப்பரவு பணிகள் நடைபெறாததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது
ஊராட்சி நிர்வாகம்
இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




