இராமநாதபுரம்

நலத்திட்ட உதவி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் .உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button