இராமநாதபுரம்
பரமக்குடி நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம்

பரமக்குடி நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு நீண்ட ஆண்டுகளாக ஆணையாளர் இல்லாமல் மக்கள் பணியை மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது முறையான வரி வசூலும் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய தாமரை அவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பரமக்குடி நகராட்சிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




