இராமநாதபுரம்
ராமேஸ்வரத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் . . .

ராமேஸ்வரத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் . . .

போதைபொருளுக்கு , அடிமையானதாக கூறப்படும் த.வெ.க. அமைச்சர் சரத்குமார் பதவிவிலக வலியுறுத்தி திமுகழகத்தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கினங்கவும்,கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட கழக செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சுரேஷ் முன்னிலையில், இராமேஸ்வரம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பு அணியினர் கலந்து கொண்டனர் பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர் .




