இராமநாதபுரம்
பெண் சாதனையாளர் விருது!

பெண் சாதனையாளர் விருது!

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி மகா சக்தி
இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
அந்த மாணவிக்கு மாவட்ட உடற்கல்வி இயக்குநரால் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.




