பூத் கமிட்டி கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” முன்னெடுப்பு தொடர்பான பூத் கமிட்டி கூட்டம்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி வடக்கு நகரம் பாகம் எண்.91 இல் நடைபெற்றது.இக்கூட்டத்தில் SIR பணிகள் நிலை குறித்து கேட்டறிந்து, 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தர உழைத்திட வாக்குச்சாவடி முகவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆலோசனைகளை வழங்கினர்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் தமுக அரசின் சாதனைகள் அடங்கி பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பரமக்குடி வடக்கு நகர கழகச் செயலாளர் ஜீவரத்தினம், நகர்மன்ற உறுப்பினர் குபேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி திருமதி ராதிகா நவசக்தி, வட்டச் செயலாளர் நவசக்தி மற்றும் பாட்ஷா, நகர் பொருளாளர் மனோகரன், வார்டு செயலாளர் கஜேந்திரன், மற்றும் BLA2,BLC கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




