இராமநாதபுரம்

நலத்திட்ட உதவி

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான காசோலையினை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button