இராமநாதபுரம்
தேவேந்திர பண்பாட்டுக் கழக தேர்தல்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழக தேர்தலில் தியாகி இமானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி அவர்கள் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக செல்வராணி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.




