இராமநாதபுரம்
நீர்,மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வடக்கு நகர் இளைஞர் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நீர்,மோர் பந்தலை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்து சிறப்பித்தார்.இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்,துணை அமைப்பாளர் கழக நிர்வாகிகள்,மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.





