இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் : பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி



முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் சல்ஹா அப்ரீன் அந்த பள்ளிக்கூடத்தில் அரசு இறுதித் தேர்வில் 573 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், முதுகுளத்தூர் அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.




