இராமநாதபுரம்
நகை ஒப்படைப்பு

ராமநாதபுரம் சிகில் ராஜா வீதியில் கிடந்த 20 கிராம் தங்க நகையை பொன்னமராவதியை சேர்ந்த மாதவன் என்பவர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS நகையை உரிய நபர்களிடம் வழங்கி நேர்மையாக செயல்பட்ட மாதவனை பாராட்டினார்கள்.





