இராமநாதபுரம்
தொல். திருமாவளவன் MP கீழக்கரை வருகை!!

தொல். திருமாவளவன் MP கீழக்கரை வருகை!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்MP
செப்டம்பர் 28 அன்று வருகை தர உள்ளார் அவர்களின் தலைமையில்”உத்தம நபியின் உதயதின விழா “
உலக சகோதரத்துவ நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை நகர் செயலாளர் ஹிதாயத்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.




