இராமநாதபுரம்
மலர்தூவி அஞ்சலி

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், பேய்க்கரும்பு கிராமத்தில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அன்னாரது தேசிய நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்





