இராமநாதபுரம்

கீழக்கரை பகுதிகளில் புகையிலை தொடர்பான ஆய்வு!!

கீழக்கரை பகுதிகளில் புகையிலை தொடர்பான ஆய்வு!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான திடீர் ஆய்வு சாந்தி
உதவி ஆணையர், இராமநாதபுரம், அவர்கள் தலைமையில் டிசம்பர் 26 அன்று நடைபெற்றது. இதில்
முருகேசன் (கோட்ட ஆய அலுவலர்)
இராமநாதபுரம், கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகர வருவாய் ஆய்வாளர் வித்யா, மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வில் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button