இராமநாதபுரம்

அரசு நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் கூடுதல் ஆட்சியர் திவ்யாஷீநிகம், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button