மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கணிப்பாய்வு குழு கூட்டம்

மாவட்ட வளர்ச்சி ஒருக்கிணைப்பு கணிப்பாய்வு குழு கூட்டம்

ராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழு (DISHA COMMITTEE) கூட்டம் 16-7-2026 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தோம் கூட்டத்தில்
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் .கே.கே. கதிரவன், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.உடன்
மாவட்ட கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷூ நிகம் மாவட்ட வருவாய் அலுவலர் . சங்கர நாராயணன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்று அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து கணிப்பாய்வு செய்யப்பட்டது.




