இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டி,மாநில விவசாய பிரிவு சண்முகபாண்டியன்,ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், கர்ணன்,நகர் பொருப்பாளர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




