இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி,
இராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட சங்குமால் ஓலைகுடா, சங்குமால் கோவில், சம்பை பரவதம் இணைப்பு சாலை, கேஸ் குடோன், லெட்சுமணன் தீர்த்தம் பூங்கா, நகராட்சி பேரூந்து நிலையம் மற்றும் மண்டபம் கிழக்கு ஒன்றியம் வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், வட்டக் கழக செயலாளர்கள், மக்கள் பிரதிநிகள், கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் உடனிருந்தனர்.




