இராமநாதபுரம் மாவட்டம், குயவன்குடி ஊராட்சி, சாத்தான்குளம் கிராமத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.