இராமநாதபுரம்
ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் .எஸ். மங்கலம் வட்டம் உப்பூர் கிராமத்தில் ரூ-12 ,778 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனல் மின் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஹபிபூர் ரஹ்மான் உள்ளார்.





