இராமநாதபுரம்
எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம்!
எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம்!
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம்,கீழக்கரை, இராஜ சிங்கமங்கலம்,திருவா டானை, பரமக் குடி, கமுதி, க ட லாடி, மற் றும் முதுகுளத்தூர் வட்டங்க ளுக்குட்பட்டபகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாகபொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைக ளைநேரில் தெரிவிப்ப தற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் மே மாதத்திற்கான குறை வரும் 26.05.2026 செவ்வாய் கிழமைஅன்று பிற்பகல் கூட்டம் 03.00மணிக்கு
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு
உபயோகிப்பவர்கள், தன்னார்வ அமைப்பினர் பொதுமக்கள் நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




