இராமநாதபுரம்
போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், முருகேசன். மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு நகர் வீதிகளில் பேரணியாக சென்றனர். பேரணியின் போது போதை பொருள்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.




