இராமநாதபுரம்
மரக்கன்றுகள் நடும் விழா

ராமநாதபுரம் அன்னை சரஸ்வதி மகளிர் பூங்காவில், இந்திய அறிவியளாலர் சர். ஜெகதீஷ் சந்திர போஸ் 167-வது பிறந்த தினம் மற்றும் ராமநாதபுரம் இளம் தொழில் முனைவோர் மையம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை முதன்மை மாவட்டமாக மாற்றும் நோக்கில் எஸ்.கிரீன் 1-லட்சம் (YES GREEN ONE LAKHS) மரக்கன்றுகள் நடும் துவக்க விழா தூதுவர் முஜிபுர் ரஹ்மான், தலைவர் மதன் குமார், து.தலைவர் நரேஷ், செயலாளர் ராஜரத்தினம், பொருளாலர் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் சங்கர், மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை பசுமை முதன்மையாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.





