இராமநாதபுரம்
கூராய்வுக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன்மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கூராய்வுக் கூட்டம், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் முனைவர் வி.உஷாநந்தனி, வி.செல்வேந்திரன் ஆகியோர் உள்ளனர்.




