இராமநாதபுரம்முதுகுளத்தூர்
புதிய மின்கம்பம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஆப்பனூர் கிராமத்தில் கர்ணம் குடியிருப்பில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றிட பொது மக்களின் கோரிக்கையை ஏற்று முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களின் உத்தரவின் பேரில் புதிய மின்கம்பம் நடப்பட்டு குறைபாடு சரி செய்யப்பட்டது.





