இராமநாதபுரம்
சட்ட நடவடிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அரசு வாகனங்களைத் தவிர, தனியார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை பயன்படுத்துவது சட்டவிரோதம் எனவும், இவ்விளக்குகளை இரண்டு நாட்களில் தாமாகவே அகற்ற வேண்டும்; இல்லையெனில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.





