இராமநாதபுரம்முதுகுளத்தூர்

TNPSC பயிற்சி வகுப்புகள்

அரசு வேலைக்கு செல்ல வழிகாட்டும் விதமாக TNPSC பயிற்சி வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை(31/05/2025) காலை 10 மணி அளவில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் பெண்கள் பள்ளியில் ஆரம்பிக்கப்பட உள்ளது, சனி ஞாயிறு இரண்டு தினங்களில் காலை 10 முதல் 12 மணி வரை மற்ற நாட்களில் காலை மற்றும் மாலை 7:00 மணி முதல் 8 மணி வரை தினமும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் மற்றும் ஷரியத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்கம் சார்பாக நடைபெற உள்ளது,

ஜமாத்தார்கள் அனைவரும் பேராதரவைத் தந்து தங்களது வீட்டில் அரசு வேலைக்கு தயாராகும் ஆர்வம் உள்ளவர்களை TNPSC பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button