இராமநாதபுரம்
மக்கள் குறைதீர்க்கும் நாள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு உள்ளார். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடி தீர்வு காணவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.





