இராமநாதபுரம்
தேர்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 13 /10 /2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் (PMNAM)பயிற்சிக்குரிய தேர்வு முகாம் 2025 நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட (அரசு நிறுவனங்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். தமிழ்நாடு அரசு மின்வாரியம். வழுதூர் இயற்கை எரிவாயுமின்உற்பத்தி நிறுவனம். தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம். மற்றும் தமிழ்நாடு அரசு பணிமனை.) பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளதால் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.





