இராமநாதபுரம்

சாயல்குடியில் உடற்கல்வி ஆசிரியர் இராஜ முத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கபடி போட்டி

சாயல்குடியில் உடற்கல்வி ஆசிரியர் இராஜ முத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கபடி போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அருகில் உள்ள கன்னி ராஜபுரத்தில் உடற்கல்வி ஆசிரியர் இராஜ முத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு ஆனந்த லிங்கம் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார், அ இ அ தி மு க ராமநாதபுரம் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர், இதில் மாநிலத்திலிருந்து 18 அணிகள் கலந்து கொண்டனர், வெற்றி பெற்ற அணியினர்
கற்பகம் யூனிவர் சிட்டி கோவை முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கோப்பையும் வெள்ளி மெடல் பெற்றனர்,
இரண்டாவது பரிசை தஞ்சை பிரிஷ் யுனிவர்சிட்டி 80,000 மற்றும் வெள்ளி கோப்பை வெள்ளி மெடல் பரிசாகப் பெற்றனர்,மூன்றாம் பரிசை சேலம் சாமி அகாடமி 40 ஆயிரம் ரூபாய் மட்டும் வெள்ளிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது, நான்காம் பரிசல
ஏ பி ஆர் ஆப்பனூர் அணியினர் 40,000 மற்றும் வெள்ளிக் கோப்பை வென்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button