இராமநாதபுரம் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம்!

இராமநாதபுரம் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம்!

இராமநாதபுரம் மாவட்டம், அதிமுக அம்மா பேரவை சார்பாக ஆலோசனைக்கூட்டம், கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கு இராமநாதபுரம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி முன்னிலை வகித்தார்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் மற்றும் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மலேசியா பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சாமிநாதன், ஆர்ஜி, ரத்னம், அம்மா பேரவை துணைச் செயலாளர் முனியசாமி, சேது பாலசிங்கம், மாணவர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார்,
இந்நிகழ்ச்சியினை ஏற்பாட்டாளர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வடமலையான் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகம், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலையிலும் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




