இராமநாதபுரம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக கழகத் தலைவருமான விஜய் வழிகாட்டுதலின் படியும் தவெக கழகப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான. N.ஆனந்த்ஆணைக்கிணங்கவும்,இராமநாதபுரம் தவெக மேற்கு மாவட்டகழகச் செயலாளர் M.R. மதன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஜார் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொது கூட்டத்தில் கூட்டத்தில் அரசின் 100 நாள் நல்லாட்சி திட்டங்களையும் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சாதனைகளை மக்களிடையே எடுத்துரைத்தனர்

இந்நிகழ்வில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகள்,ஒன்றியம், நகரம், பேரூர், ஒன்றிய சார்பு அணிகள், கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள், கழக உறவுகள் அனைவரும் கலந்துகொண்டனர் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button