இராமநாதபுரம்

கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் K.K.கதிரவன் சட்டப்பேரவையில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் புதிதாக MA Economics பாடப்பிரிவு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் பணியை நிரந்தரப்படுத்த வேண்டும், அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button