General News

வாழ்த்து பெற்றார்

வாழ்த்து பெற்றார்

இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்து பெற்றார்.

முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள், தனது பிறந்தநாள் வாழ்துகளை பெறும் விதமாக திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இருவரும் கலந்துரையாடினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button