இராமநாதபுரம்முதுகுளத்தூர்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தமிழக துணை முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே திமுகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் முதுகுளத்தூர் சேர்மன் ஷாஜகான், மத்திய ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




