இராமநாதபுரம்
கீழக்கரை 30 ,31 இல் சிறப்புமுகாம் மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்
கீழக்கரை 30 ,31 இல் சிறப்புமுகாம் மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஜீலை 30 31 ஆகிய தேதிகளில் இறப்பு வாரிசு சான்றுகள் வழங்கும் சிறப்புமுகாம் நடைபெறஉள்ளதாக மாவட்ட ஆட்சிதலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார் இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல்கள் வங்கிகணக்குகள் உள்ளிட்ட அரசு சார்ந்த தேவைகளுக்கு இறப்பு வாரிசு சான்று தேவைப்படும் இது தொடர்பான சிறப்புமுகாம் இந்தமாதம் ஜீலை 30, 31 ஆகிய இருநாட்களும் கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெறஉள்ளது இந்த சிறப்புமுகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்




