இராமநாதபுரம்
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தீஷ் | PS.தலைமை காவலர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கினார்….

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தீஷ் | PS.தலைமை காவலர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கினார்….

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் மகேஷ் குமார் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ரூ- 30 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள் அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்
தீஷ் | PS அவர்கள் தலைமை காவலர் மகேஷ் குமார் அவர்களின் மனைவி மற்றும் பெற்றோரை நேரில் சந்தித்து ரூ- 30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.