இராமநாதபுரம்
-
தவெகவில் இணைந்த அதிமுக பிரமுகர்
தவெக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமானC.ஜோசப்விஜய்யின்தலைமையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தில்இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் .மதன் தலைமையில்அதிமுக கழகத்தின் முன்னாள் கமுதி ஒன்றிய செயலாளர்…
Read More » -
பசும்பொன் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
பசும்பொன் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பொன் ஊராட்சியில், தேவர் ஆலயம் செல்லும் வழித்தடத்தில் 300 மரக்கன்றுகள் நடும்…
Read More » -
புதிய பேருந்துசேவை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் . .
புதிய பேரூந்துசேவை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் . . ராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதி மக்களின் நீண்டநாள் போக்குவரத்து தேவையை கருத்தில்…
Read More » -
விழிப்புணர்வு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் சிங்கபெண் சிறப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம்…
Read More » -
கீழக்கரை புது கிழக்கு தெரு இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்
கீழக்கரை புது கிழக்கு தெரு இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்கு தெரு இளைஞர்கள் சார்பில் முதல் கலந்தாய்வு கூட்டம் முகம்மது காசிம்…
Read More » -
கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண முடிவு!!
கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண முடிவு!! செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம்…
Read More » -
பசும்பொன் கிராமத்தில் மரக்கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், பசும்பொன் கிராமத்தில் இன்று (22.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்.இ.ஆ.ப, அவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர்…
Read More » -
CCTV கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கடம்போடை கிராமத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 21 கண்காணிப்பு CCTV கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு…
Read More » -
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்: இளம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் புதிய வேகம்
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்: இளம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் புதிய வேகம் இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இளம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் புதிய…
Read More » -
பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்
பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்ராமநாதபுரம்இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மோட்டார் வாகன அலுவலகத்தில் வாகன உரிமங்கள், ஓட்டுநர் முறைகேடுகள் நடைபெறுவதாக உரிமங்கள்…
Read More »