-
கவிதைகள் (All)
வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக…
வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக… அன்னத்தில்கைவைத்தேன். என்எண்ணம்எங்கோ…செல்கின்றதே… நான்நடை பழகியநாடு எங்கே… என்தலை வருடிதண்ணீர்தரும்தாய் எங்கே… உழைத்து வியர்த்து வந்தாலும்உரிமையோடுதம்பிஎன்றழைக்கும்தந்தை எங்கே… அன்பைப்பரிமாறிஆசையோடுஇதழ் பதிக்கும்இல்லாள்இங்குஇல்லையே… வாஞ்சையோடுவந்துவந்தனம்செய்திடவும்..உணவைஊட்டிஉற்சாகமடைந்திடவும். நான் பெற்றநளினங்கள்எங்கே… நான்உண்ணும்உணவில்என்விழியில்கசிந்த நீர்..விரல்…
Read More » -
இராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தில் முதுகுளத்தூர் வட்ட பேரவை அன்று 13.6.2026 முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் திரு…
Read More » -
இராமநாதபுரம்
கமுதி மாற்றுதிறனாளி மாணவி சென்னை ஜ.ஜ.டி.க்கு தேர்வு
கமுதி மாற்றுதிறனாளி மாணவி சென்னை ஜ.ஜ.டி.க்கு தேர்வு ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மேலவில்லனேந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன்- காளீஸ்வரி தம்பதியரின் மகள் பவித்ரா…
Read More » -
பரமக்குடியில் மாணவிகள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடி படை
பரமக்குடியில் மாணவிகள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடி படை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடி காவல் படையினர் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். செளராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மற்றும்…
Read More » -
கட்டுரைகள்
தமிழ் மொழிக்கான உயரத்தை அளந்து சொன்ன ஆற்றல் மிக்க சகோதரர்…
தமிழ் மொழிக்கான உயரத்தை அளந்து சொன்ன ஆற்றல் மிக்க சகோதரர்… இடர் பல வரினும்… உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் அன்பைப் பெற்றவர்… தமிழன்னையின் மகுடத்திற்கு கீழடி எனும்…
Read More » -
விதையே…
விதையே…மண்ணைநேசித்து பார்மகத்துவமானபயிர்கிடைக்கும். தரியே.,.நூலைநேசித்து பார்நுட்பமானஆடை பிறக்கும். பூவே…நாரைநேசித்து பார்நேர்த்தியானமாலை பிறக்கும். வேரே…நீரைநேசித்து பார்நிழல் தரும்மரம் கிடைக்கும். என்னவளே…என்னைநேசித்து பார்.உன்னுள்என்உயிரும் பிறக்கும்நல்உணர்வும் கிடைக்கும். அரும்பு கவி…
Read More » -
இராமநாதபுரம்
தட்டானேந்தல் நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு
தட்டானேந்தல் நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு முதுகுளத்தூர் : இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள தட்டானேந்தல் நூலகத்தை மாவட்ட நூலக அலுவலர் கார்ல் மார்க்ஸ் வியாழக்கிழமை…
Read More » -
இராமநாதபுரம்
-
இராமநாதபுரம்
உறுதிமொழி ஏற்பு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
Read More » -
இராமநாதபுரம்
மரக்கன்று நடப்பட்டது
சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் ஐஎன்ஏ சரஸ்வதி மகளிர் பூங்காவில், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தி தலைமையில், முகமது சதக்…
Read More »