இராமநாதபுரம்
-
சீரமைப்பு பணி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி, கல்குளம் ஊரணி சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Read More » -
கீழக்கரையில் 6 முக்கிய கோரிக்கைகளுடன் ஆட்சியரிடம் மனு
கீழக்கரையில் 6 முக்கிய கோரிக்கைகளுடன் ஆட்சியரிடம் மனுமக்கள் நல பாதுகாப்புக்கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்கும் நாளில் புகார் கீழக்கரையில் நிலவும் பல்வேறு பொதுப்பிரச்சனைகளை சுட்டிக்காட்டி,…
Read More » -
வீட்டில் பதுக்கி விற்பனை 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது
வீட்டில் பதுக்கி விற்பனை 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் வெளிநாட்டு…
Read More » -
-
ஏ.டி.எம்.கார்டை ஏமாற்றி 16000 எடுத்த 2 பேர் கைது
ஏ.டி.எம்.கார்டை ஏமாற்றி 16000 எடுத்த 2 பேர் கைது ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் (55) என்பவர் கடந்த ஆகஸ்ட்…
Read More » -
விழிப்புணர்வு ஊர்வலம்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு திருவாடானை டி.எஸ்.பி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆய்வாளர்…
Read More » -
-
கீழக்கரை புது கிழக்கு தெருவில் PKC சிறுவர்கள் மாபெரும் கபாடி போட்டி ஆரவாரமாக தொடக்கம்
கீழக்கரை புது கிழக்கு தெருவில் PKC சிறுவர்கள் மாபெரும் கபாடி போட்டி ஆரவாரமாக தொடக்கம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்கு தெரு மக்கள் மற்றும் இளைஞர்கள்…
Read More » -
ராமநாதபுரத்தில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் எல்.ஐ.சி. பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு
ராமநாதபுரத்தில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் எல்.ஐ.சி. பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு: எல்.ஐ.சி நிறுவனத்தின் மேலும் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசை…
Read More » -
முதுகுளத்தூரில் தவெக-க்கு மாஸ் என்ட்ரி ஒரே நாளில் 500 பேர் கட்சியில் இணைந்தனர்
முதுகுளத்தூரில் தவெக-க்கு மாஸ் என்ட்ரி ஒரே நாளில் 500 பேர் கட்சியில் இணைந்தனர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
Read More »