Year: 2026
-
இராமநாதபுரம்
கமுதியில் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா
கமுதியில் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாதிமுக சார்பில் மலர் தூவிமரியாதைராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் வீரன் அழகுமுத்துக்கோன்269-வது குருபூஜை விழா திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப்பட்டதுதிமுக வடக்கு ஒன்றிய…
Read More » -
வளைகுடா
துபாயில் கவிஞர் இரா.இரவியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
துபாயில் கவிஞர் இரா.இரவியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு துபாய் துபாய் கல்வி நகரத்தில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமானகர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறை…
Read More » -
இராமநாதபுரம்
குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு அருகில் பாரனுர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் குடிநீர் வாழ்வு பழுதாகி பல மாதங்களாக குடிநீர் வீணாக வெளியேறி…
Read More » -
இராமநாதபுரம்
குமாரகுறிச்சிபகுதியில் 15’750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
குமாரகுறிச்சிபகுதியில் 15’750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் . ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமாரக்குறிச்சி பகுதியில் ராஜபாண்டி என்பவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலைபொருட்கள்…
Read More » -
இராமநாதபுரம்
ஓஎன்ஜிசி சார்பில் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஓஎன்ஜிசி சார்பில் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இராமநாதபுரம், ஜூலை.10 ராமநாதபுரம் மாவட்ட ஒ என் ஜி சி…
Read More » -
இராமநாதபுரம்
கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கலெக்டர் மா. சிவகுரு பிரபாகரன்ஆய்வு
கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கலெக்டர் மா. சிவகுரு பிரபாகரன்ஆய்வு . ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் . கமுதி அருகே மண்டலமாணிக்கம் பஞ்சாயத்து…
Read More » -
இராமநாதபுரம்
நடைரோந்து
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைரோந்து (Foot Patrol) மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்ட…
Read More » -
இராமநாதபுரம்
தூய்மை இந்தியா விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10-7-2026 ல் தூய்மை இருவாரவிழாவை முன்னிட்டு தூய்மை இந்தியா விழிப்புணர்வு நடைப்பயண பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா சிவகுரு பிரபாகரன்…
Read More » -
இராமநாதபுரம்
விளையாட்டு போட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கௌரவ மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் இன்று சிறப்பாக நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு…
Read More » -
தமிழ்நாடு
நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ் உயராய்வு மையத்தின் சார்பாக நூல் வெளியீட்டு விழா 10.07.2026 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ் உயராய்வு…
Read More »