இராமநாதபுரம்
கமுதியில் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா

கமுதியில் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா
திமுக சார்பில் மலர் தூவிமரியாதை
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதியில் வீரன் அழகுமுத்துக்கோன்
269-வது குருபூஜை விழா திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப்பட்டது
திமுக வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு, சுதந்திர போராட்ட வீரர்
வீரன் அழகுமுத்து கோன்
திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்
தூவி மரியாதை செய்தனர்
வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்
தலைமையில், அவைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள்
சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காவடி முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி, ஒன்றிய பொருளாளர் முத்து, பித்தா
என்ற ராஜேந்திர பிரசாத்,
கருப்புசட்டை முருகேசன் சதீஸ்குமார்
மற்றும் பலர் கலந்து மலர்
தூவி மரியாதை செய்தனர்





