இராமநாதபுரம்

இணைய வழி கருத்தரங்கம் கருத்தரங்கில் பங்கேற்க …..

இணைய வழி கருத்தரங்கம் கருத்தரங்கில் பங்கேற்க …..

இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு

ராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி பைந்தமிழ் பேரவை நடத்தும்

இணைய வழி கருத்தரங்கம்

14.08.2026 வெள்ளிக்கிழமை

மாலை 6.30 மணிக்கு

செங்குருதி செதுக்கிய சுதந்திரம்

என்ற தலைப்பில்

நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள்

+91 97501 05141

என்ற எண்ணில் தொடர்பு கொண்டு

பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button