இராமநாதபுரம்

ஆப்பநாடு மறவர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆப்பநாடு மறவர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

448 கிராமங்களை உள்ளடக்கிய ஆப்பநாடு மறவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள்:

  1. தலைவர்:சண்முகபாண்டியன்
    2.செயலாளர்:குணசேகரபாண்டியன்
  2. பொருளாளர்: முத்துராமலிங்கம்

புதிய நிர்வாகிகள் சங்கத்தின் வளர்சிக்கும், சமூக நலப் பணிகளுக்கும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியளித்தனர்.

அவர்களுக்கு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button