இராமநாதபுரம்
தனிப்பிரிவு காவலர்களுக்குப் பாராட்டு

தனிப்பிரிவு காவலர்களுக்குப் பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளிகளை தேடிப்பிடித்த இராமேஸ்வரம் உட்கோட்ட தனிப்பிரிவு காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்கள்.
தகவல் :
அப்துல் ரசாக், கீழக்கரை




