இராமநாதபுரம்

ஆர்.காவனூரில் கு.காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூரில் பெருந்தலைவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் கல்விக்கண் திறந்த கு.காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா நாடார் உறவின்முறை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது,காமராஜர் அவர்களின் திரு உருவ படத்திற்கு மன்றத்தின் பொருளாளர் மு.பழனி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button