இராமநாதபுரம்

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா

இராமநாதபுரம் மாவட்ட சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 25.01.2026 அன்று முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் தொடங்கி வைத்து, விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட (CMSMIS) அட்டைகளை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப.,அவர்கள் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button