Year: 2026
-
இராமநாதபுரம்
தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்
தேர்தலை புறக்கணிக்கும் கிராமம் இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்தகம் பஞ்சாயத்துக்குட்பட்ட கடம்பனேந்தல் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள்…
Read More » -
இராமநாதபுரம்
பணம் பறிமுதல்
வாகன சோதனையில் பணம் பறிமுதல் இராமநாதபுரம் மாவட்டம் உடைகுளம் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் சிறைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சாந்தா என்பவர் உரிய ஆவணம்…
Read More » -
இராமநாதபுரம்
தேர்வுப்பணி
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பார்வையாளர்கள் (பொது) டாக்டர் மணிஷ் ரஞ்சன் (திருவாடானை), ஓம் பிரகாஷ் (இராமநாதபுரம்) , ரெஹனா பதூல் (பரமக்குடி -தனி)…
Read More » -
இராமநாதபுரம்
தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்பு
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்பில்…
Read More » -
இராமநாதபுரம்
விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-யை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங்…
Read More » -
கட்டுரைகள்
வண்ணப்பாடல்கள் பாடுவதில் வல்லவர்பொந்தம்புலி நவநீதக்கிருட்டிணப்பிள்ளை
வண்ணப்பாடல்கள் பாடுவதில் வல்லவர் பொந்தம்புலி நவநீதக்கிருட்டிணப்பிள்ளை 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நவநீதக்கிருட்டிணப்பிள்ளை இராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள பொந்தம்புளி என்னும் ஊரில் பிறந்தவர். பொந்தம்புளி என்னும்…
Read More » -
மழை
மழை எல்லோருக்கும் நன்மையே எல்லோருக்கும் செய்யும் மழைகத்தியைப் போலகச்சிதமாய் பயன்படுத்த வேண்டும்மனிதர் குளிர்ந்த வெண் மேகங்கள்உருமாறிகருமை ஏறிஇருப்பு கொள்ளாதசெலவாளி போலசொத்தென விழும் பூமியில் வெற்றி பெற்றபிள்ளையைப் பார்த்ததாயின்…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய…
Read More » -
இராமநாதபுரம்
பித்ரா விநியோகம்
அஸ்ஸலாமு அலைக்கும், நமது ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாத் (UMMJ) சார்பாக பெரிய பள்ளிவாசல் பகுதியில் பித்ரா விநியோகம் செய்யப்பட்டபோது…
Read More » -
உலகம்
இஃப்த்தார் உணவு விநியோகம்
கிரீன் குளோப் அமைப்பு சார்பில், பீஸ் அண்ட் கேர் அமைப்பின் ஒத்துழைப்போடு துபாயில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 நபர்களுக்கு இஃப்த்தார் உணவு விநியோகம்…
Read More »