இராமநாதபுரம்

ஹாக்கி போட்டி

தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரியா மற்றும் மலேசியா இடையேயான உலக அளவிலான ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்து சிறப்பித்தார். உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button