Month: December 2025
-
இராமநாதபுரம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
100-நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன…
Read More » -
இராமநாதபுரம்
2025-ம் ஆண்டில் 50 நபர்கள் GOONDAS – சட்டத்தில் கைது
2025-ம் ஆண்டில் 50 நபர்கள் GOONDAS – சட்டத்தில் கைது இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல்நிலைய பகுதியில் நான்கு நபர்களை கொலை செய்ய முயன்ற சரத்குமார் என்பவர்…
Read More » -
இராமநாதபுரம்
பூத் கமிட்டி கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” முன்னெடுப்பு தொடர்பான பூத் கமிட்டி கூட்டம்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
முதுகுளத்தூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மற்றும் இராமநாதபுரம் மாவட்ட…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
கீழக்கரை முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு…
Read More » -
இராமநாதபுரம்
விலையில்லா மிதிவண்டி
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாலிநோக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் வாலிநோக்கம் கிளைச்…
Read More » -
இராமநாதபுரம்
முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம்…
Read More » -
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். மானிடரை உய்விக்க மாண்புமிகு தேவனவன் மாட்டுக்கொட்டிலில் மானிடப் பிறப்பெடுத்தார். கல் நெஞ்சம் கொண்ட கயவர்கள் அவரை அழித்திட கல்வாரி மலையிலே சிலுவை சுமக்க வைத்தார். …
Read More » -
உலகம்
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு துபாய் : திட்வா புயல் (Cyclone Ditwah) நவம்பர் 2025 இறுதியில் இலங்கையைத் தாக்கி, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பலத்த சேதத்தை விளைவித்ததன் காரணமாக இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து பல வீடுகள் சேதமடைந்து மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் உதவிகள் இலங்கைக்கு நேரடியாக சென்றடையும் விதமாக நிவாரணப் பொருட்களை அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் வாயிலாக நிவாரணக் களப்பணியில் கிரீன் குளோப் சார்பாக அம்மக்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை(சுமார் 4000 kg அளவுள்ள மழைக்காலங்களில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை) நாம் கடந்த 18ஆம் தேதி துபாயில் உள்ள இலங்கை தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் முன்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள், கிரீன் குளோப் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் இதில் முனைப்புடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இணைந்து பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிய TEPA (அமீரக தொழில் முனைவோர் கூட்டமைப்பு) அமீரக தமிழ் குடும்ப நண்பர்கள், தமிழக வர்த்தக நண்பர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Read More » -
தமிழ்நாடு
காட்சியழகும் சொற்செறிவுமே ஹைக்கூவின் சிறப்பு
காட்சியழகும் சொற்செறிவுமே ஹைக்கூவின் சிறப்பு ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் கவிஞர்கள் பகிர்வு சென்னை. டிசம்பர்.21. ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் மாதாந்திரஇலக்கிய நிகழ்வு, கோயம்பேடு எதிரேயுள்ள…
Read More »